vazkai vazhathan
பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!! அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Wednesday, July 7, 2010
வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்த ஒன்று
இன்பத்தை உன் வரவால் தந்த நீ...
துன்பத்தை உன் பிரிவால்
உணர்த்தி விட்டாய்...
பிரிவு
என்றும் உன்னிடம் இந்த சிரிப்பை
பார்க்க வேண்டும் என்று சொன்னாய்
உன் உயிர் பிரியும் வரை...
சொன்னதற்காக சிரித்தேன் தினமும்..
உன் முகத்தின் சிரிப்பை காண...
அன்று புரியாத ஒன்று
புரிகிறது இன்று
உன் பிரிவால் அழும் இதயத்தின் ஓசையில்....
வலி!!!
தோல்விகள் வலித்தது நேற்று வரை..
இன்று வலிக்கவில்லை...
தோற்றது உன்னிடம் என்பதால் ...
தோற்பதிலும் சுகம் காண்கிறேன்
உன்னிடம் தோற்பதால்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)