நிலா:
அன்று அம்மா சோறு ஊட்ட காட்டிய அதே முழுநிலவு
அன்றும் இன்றும் என் கண் முன்னே தெரிகிறது....
மாறியது நிலவும் அல்ல...
அம்மாவும் இல்லை
நானும் அல்ல
அப்படியானால் மாறியது யார் ?????
மாறியது
அன்று என் தாய் காட்டிய நிலவில்
தெரிந்த முகம் அறியா பட்டியின் முகம்
இன்று தெரிவதோ
என் உள்ளம் கவர்ந்தவனின்
முத்துப்பல் சிரிப்புடன் தோன்றும்
அழகிய முகம்!!!!!!!
Thursday, December 1, 2011
Wednesday, November 30, 2011
மின் விசிறி:
மின் விசிறி:
உன் சுவாச காற்றில்
துயில் உறங்கும் என்னவன்
விழித்தெழ போகிறான்
உன்னில் இருந்து வெளி வரும்
கானத்தால்.....
உன் இனிய கானத்தை
என்னவனுக்காக மறைத்தால்
உனக்கான என் அன்பு
இரட்டிப்பாகும்...
இல்லையேல்
உன்னை அமர்த்தும் கருவி
என்னிடம் உள்ளதை
நினைவில் வை......
உன் சுவாச காற்றில்
துயில் உறங்கும் என்னவன்
விழித்தெழ போகிறான்
உன்னில் இருந்து வெளி வரும்
கானத்தால்.....
உன் இனிய கானத்தை
என்னவனுக்காக மறைத்தால்
உனக்கான என் அன்பு
இரட்டிப்பாகும்...
இல்லையேல்
உன்னை அமர்த்தும் கருவி
என்னிடம் உள்ளதை
நினைவில் வை......
தந்தை!!!!!!!!
தந்தை!!!!!!!!
இமைகளின் ஓரம்
கண்ணீராய்....
என் மனதின்
வேதனை சாரல்கள் ......
உங்களை பார்த்த நொடி
என் வலி உள்ளிழுக்கப்பட்டு
சூரியனை பார்த்த சூரியகாந்தியாய்
மலர்கிறேன் ( சிரிக்கிறேன் )
உங்கள் முகத்தில்
அச்சிரிப்பு எதிரொலிக்க.......
இமைகளின் ஓரம்
கண்ணீராய்....
என் மனதின்
வேதனை சாரல்கள் ......
உங்களை பார்த்த நொடி
என் வலி உள்ளிழுக்கப்பட்டு
சூரியனை பார்த்த சூரியகாந்தியாய்
மலர்கிறேன் ( சிரிக்கிறேன் )
உங்கள் முகத்தில்
அச்சிரிப்பு எதிரொலிக்க.......
Tuesday, November 22, 2011
அவள் இழந்த குங்குமத்தை
விலை கொடுத்து வாங்க இயலாது …
அவள் பெற்ற அன்பை , சந்தோஷத்தை
அவறின்றி யாரும் தர இயலாது
அவளின் குழந்தையை
அவறின்றி யாரும் தூக்கி விளையாட இயலாது
அவளின் கண்ணீரை துடைக்க
அவரின் இழப்பை சரி செய்ய
வழி இன்றி தவிக்கிறேன் …
இயலாமை என்னை வாட்டி வதைக்கிறது
சமுதாயத்தின் பார்வையில்
அவள் ஒரு விதவை …
ஆனால் அவளோ மூன்று பிள்ளைகளின் தாய் …
அன்பென்ற கடலில் வாழ்கையை கடந்த அவள்
கணவன் என்னும் துடுப்பை இழந்து ….
தத்தளிக்கிறாள் நடுகடலில்!!!!!!!!!
கரை ஏற முயல்கிறாள்
அவளை சுற்றி உள்ள சமுதாயத்தின்
ஏச்சு பேச்சுக்களை சுமந்து …
அதன் ஊடே
அன்பை மட்டுமே தந்த
கணவனின் இறப்பை
ஜீரணிக்க முடியவில்லை
வாழவும் பிடிக்கவில்லை
கணவன் இல்லாத உலகில் …
சாகவும் துணிவுவரவில்லை
பிள்ளைகளின் சிரித்த முகம்
தடையாகிறது ….
இப்படியாக
பிள்ளைகளை தோளில் சுமந்து
அவர்கள் முழ்ககூடாது என்று ..
அவளது கணவனின்
பிரிவுக் கண்ணீரும் அக்கடலில் சேர்ந்து
முழ்கிதவிகும் அவளை கரை சேர்க்க
எங்கும் நிறைந்திருக்கும்
அவள் கணவனின் ஆத்மா
அவளுக்கு மன தெய்ரியத்தையும்
நிம்மதியையும் தர வேண்டுவோம் …
விலை கொடுத்து வாங்க இயலாது …
அவள் பெற்ற அன்பை , சந்தோஷத்தை
அவறின்றி யாரும் தர இயலாது
அவளின் குழந்தையை
அவறின்றி யாரும் தூக்கி விளையாட இயலாது
அவளின் கண்ணீரை துடைக்க
அவரின் இழப்பை சரி செய்ய
வழி இன்றி தவிக்கிறேன் …
இயலாமை என்னை வாட்டி வதைக்கிறது
சமுதாயத்தின் பார்வையில்
அவள் ஒரு விதவை …
ஆனால் அவளோ மூன்று பிள்ளைகளின் தாய் …
அன்பென்ற கடலில் வாழ்கையை கடந்த அவள்
கணவன் என்னும் துடுப்பை இழந்து ….
தத்தளிக்கிறாள் நடுகடலில்!!!!!!!!!
கரை ஏற முயல்கிறாள்
அவளை சுற்றி உள்ள சமுதாயத்தின்
ஏச்சு பேச்சுக்களை சுமந்து …
அதன் ஊடே
அன்பை மட்டுமே தந்த
கணவனின் இறப்பை
ஜீரணிக்க முடியவில்லை
வாழவும் பிடிக்கவில்லை
கணவன் இல்லாத உலகில் …
சாகவும் துணிவுவரவில்லை
பிள்ளைகளின் சிரித்த முகம்
தடையாகிறது ….
இப்படியாக
பிள்ளைகளை தோளில் சுமந்து
அவர்கள் முழ்ககூடாது என்று ..
அவளது கணவனின்
பிரிவுக் கண்ணீரும் அக்கடலில் சேர்ந்து
முழ்கிதவிகும் அவளை கரை சேர்க்க
எங்கும் நிறைந்திருக்கும்
அவள் கணவனின் ஆத்மா
அவளுக்கு மன தெய்ரியத்தையும்
நிம்மதியையும் தர வேண்டுவோம் …
Friday, November 11, 2011
மலருக்கு நிறம் உண்டு
அதற்கு ஒரு பெயரும் உண்டு
மனிதனுக்கு நிறம் உண்டு ...
ஆம் சிகப்பு என்கிறது அறிவியல் ( ரத்தமும் )..
நிறத்துக்கு ஒரு பெயர் என்றால்…
எங்கிருந்து வந்தது பிரிவினை நம்மிடையே ??????
எதில் பிரிவினை இல்லை ….
ஜாதி மதம் இனம் …
உயர்ந்தவர் தாழ்ந்தவர் …
தமிழன் வேற்றான் …
இன்னும் பல பல …
அயிந்தரிவு படைத்த மிருகம்
விட்டு கொடுக்கிறதா தன் இனத்தை ..
நாம் மட்டும் ஏன் இப்படி????????
எப்போது நிகழ போகிறது இந்த மாற்றம்…
இன்னும் எத்தனை எத்தனை மகாகவி , பெரியார் வரினும் …
இவர்களை திருத்துவார் யாருமின்றி கிடக்கிறது நம் நாடு …

Wednesday, November 9, 2011
நான் கடந்து வந்த பாதை
மலர்களால் ஆனது என்றால்
அதில் கிடந்த முட்கள் , கரடு முரடான பாதை
சமன் செய்ய பட்டது
என் பெற்றோர் மற்றும் அண்ணனின் பாதத்தால்
அப்படியாக வலிகளை எல்லாம் தாங்கி
என் பாதையை கடக்க வைத்த
என் அன்புத் தமயனின் பிறந்த தினம் இன்று ..
என்னுடன் சேர்ந்து வாழத்த வாருங்கள் ..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

Monday, October 24, 2011
Thursday, October 20, 2011
என் அப்பா
என் அப்பா....
என்னுல் இருந்து
ஒளிக்கும் ஒரே குரல் …
என்றும் எப்போதும் …
அப்பா அப்பா அப்பா …..
அப்பா என்று ஒருவர்
என் வாழ்வில் இல்லை என்றால்..
எனது நிலமை…
சற்று பின் நோக்கி யோசிக்க முயலுகிறேன் ..
..........................
சமுதாயத்தின் பார்வையில்
சாதிக்க துடிக்கும் பெண்…
நான் பெற்ற பட்டம் ....
செய்யும் வேலை ...
பணியில் எனக்கு இருக்கும் பெயர்....
என் தந்தைக்கு
நான் செய்ய நினைக்கும்
செய்ய துடிக்கும் பல அசைகள் ..
எல்லாம் நான் பிறந்த மண்ணோடு
மண்ணாகி போய் இருக்கும் ..
எனக்கு கிடைத்த இந்த தந்தை
கிடைக்கா விட்டால் …
நானும் என் ஊரில்
பிறந்த சாதாரண பெண்ணாய் ….
யாருக்காவது வாழ்கை பட்டு
எதோ ஒரு வாழ்கையை வாழ்ந்து இருப்பேன் …
எனக்கு இத்தகைய தந்தை கிடைக்காவிட்டால் …
அப்படி மீறி என்னை படிக்கவிட்டு இருந்தால் ..
போதும் ஒரு பட்டம் பெற்றது என்று ..
வந்தவனுக்கு
கழுத்தை நீட்ட சொல்லவில்லை
என் அப்பா …
என் பெண்
சமுதாயத்தில் சாதிக்கவேண்டும்
என்று நினைத்த
என் அப்பா …
ஆண் பிள்ளைக்கு
ஒரு நியாயம்
பெண் பிள்ளைக்கு
ஒரு நியாயம்
என்று பிரிக்கவில்லை
என் அப்பா ..
நானும் நிமிர்ந்து நின்று
என் சுய சம்பாத்தியத்தில்
வாழ வழி வகுத்து கொடுத்த
என் அப்பா ..
இப்படி சொல்வதற்கு
ஏராளம் உள்ளது என்னிடம் ….
ஆனால் புரிந்து கொள்வதற்கு
இல்லை யாரும் …
பெண்ணிற்கு வயது ஏறுகிறது ..
கல்யாணம் செய்யாமல் ..
பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழ்கிறார்
என கடி சொல் செய்யும்
ஊருக்கு மத்தியில் ..
என் பெண் போல்
யாரும் இல்லை என்று ..
நெஞ்சு நிமிர்த்தி
சொல்லி கொண்டு
மணமகன் தேடும்
என் தந்தைக்கு
இன்னும் ஏழு ஜென்மதில்யும்
மகளாய் பிறக்க அசை படும்
அவர்களது அன்பு மகள் ...

Thursday, September 29, 2011
பெண்கள் சத்தம் போட்டு சிரித்தால்
ஊர் ஆயிரம் சொல்லுமாம்.....
என்ன ஆயிரம் என்று கேட்டல்
பதில் இல்லை யாரிடமும்...
என்னிடம் உள்ளது அதற்கான விடை....
பழங்காலத்தில் பெண்களுக்கு வகுத்த நியதி
மீற மனம் வரவில்லை நம் தாய்க்கு
மீறி சிரித்தால்..
நம்மை பெற்ற தாய் வேதனை படுகிறாள் ஒருபுறம்
ஊர் தம் மகளை ஏசும் என்று
இன்னும் ஒரு மனது துள்ளி தவிக்கிறது
தன் பெண்ணின் சிரிப்பு என்றும் நிலைக்க எண்ணி...
அதன் பொருட்டு அவளது சிரிப்புக்கு
சிறை வைகபடுகிறது அவளையும அறியாமல்!!!
இப்படி ஊருக்காக ஒரு முகமும்
நமக்காக என்னொரு முகம் ஏன்???
நாமாவது பெண்களை எங்கும் எப்போதும்
சிரிப்புடன் இருக்க வைக்க முயலுவோம்!!!

Wednesday, June 29, 2011
இன்றைய தலைமுறை ...
இன்றைய தலைமுறை ...
பட்டம் பெற்றவன்
அதை விற்று பிழைத்த காலம்
சென்ற தடம் காணமல் போனது எப்படி?
விடை தேடி முடித்தேன்!
மென் பொருள் துறை தான் காரணம் என்று..
வியக்க ஏதும் இல்லை!
வேலை இன்றி திரியும்
இளைங்கர்களின் காதுகளில் என்பேசியும்
கைகளில் கணினியும்!
வேலை
இல்லாமல் இருபதற்கு ....
தன் உடல் நிலையை பணயம் வைப்பது மேல்....
என்று என்னும் சமுதாயம் ஆகிவிட்டது நம் தேசம்...
அப்படி என்ன ஒரு வேலையா?
கேட்கும் அனைவருக்கும்..
என் வினாவுக்கான விடை இதோ ...
கால் சென்டர்ஸ்!!!!

Wednesday, June 22, 2011
மலடி தான்...
மலடி தான்...
பிள்ளைகள் நான்கு பெற்றும்
இன்று?????????????
யாரும் இல்லாமல்
ஆஷ்ரமம் தேடி
அலையும் நானும் மலடி தான்....
பிள்ளைகள் நான்கு பெற்றும்
இன்று?????????????
யாரும் இல்லாமல்
ஆஷ்ரமம் தேடி
அலையும் நானும் மலடி தான்....
நடை பாதை...
ஊர் உறங்கிய பின்..
ஒவ்வொரு நடை பாதை கடையும்
ஒரு ஏழையின் வீடாகிறது
கோடை காலத்தில்.....
ஆனால் மழை காலத்தின்
நடுங்கும் குளிரில்
மழை சாரல்களின் அணைப்பில்
கடையின் வாயிற்கதவை ஒண்டி
உறங்கும் மனிதர்களுக்கு
நம் அரசாங்கம் செய்வது என்ன...
மழையிலும் ஏ.சி யோடு மட்டுமே
வசிக்கும் இவர்கள் செய்வது என்ன...
கணினியுடன் போராடும் நம் இன்றைய உலகம்
செய்வது என்ன
நேரம் கிடைத்தால்
செல்பேசியில் அரட்டை..
பிட்சா ஹுட் , காபி டே
இன்னும் பல வழிகளில் செலவிடும் பணத்தை..
விடின்றி தவிக்கும் மக்களுக்கு
உதவும் எண்ணம் வந்தது உண்டா??
கேட்டால்
வந்தது இல்லை யாருக்கும் இன்று வரை ...
மேல் தட்டு மக்கள் வர்க்கம் ஆகட்டும்
உறங்க கூரை மட்டுமாவது
இருக்கும் கிழ் தட்டு மக்கள் ஆகட்டும்..
இன்று வரை இந்த எண்ணம்
பேச்சு வழக்கில் உள்ள ஒன்று...
ஏன் நாளையும் கூட பேச்சோடு முடிய போகும் ஒன்று...
கனவொன்று நினைவாவது போல்
என்றேனேனும் ஒரே நாள்
நினைவாகட்டும் என்ற கனவுகளுடன்
மனிதர்களின் மத்தியில் ஒரு ஜீவன்......

Tuesday, February 8, 2011
Monday, February 7, 2011
My Great memories
Sorry for posting late after 2 years:) Written for my practice newsletter under "MY COLUMN":
This was my first post before some years:-(Most sentimental please bare:P)
===========================================================================
The most memorable day in my life was the day when I have got selected in WIPRO.
The tears of happiness from my dear father and the excitement of my whole family and dear ones still remain in my heart evergreen for ever and ever. Moreover I was so happy that I am going to fulfill the long wish of my father that anyone from our family has to get into BITS to do their degree. I never thought that even in my dreams that I will have a chance to do my degree with BITS and also to gain experience parallel that to in such a great technology SAP while studying.
One of my favorite poem about father. Hope everyone likes it.

DAD
When I was born,
You were there to catch me when i fall, whenever and wherever.
When I said my first words,
You were there for me,
to teach me the whole dictionary if need be.
When I took my first steps,
You were there to encourage me on.
When I had my first day at school,
you were there to give me advice and help me with my homework.
I still haven’t finished school,
or walked down the aisle, or had my first child.
But I know you will be there for me through all these times and more, the good and bad.
So I just wrote this to say 'I LOVE YOU DAD!!!' - Unknown.
First I thought it won’t be such a tough job to do with by working on weekdays and attending classes on every Saturdays. Once started practicing that I really faced great difficulties to cope with both studies and work simultaneously. I assure that it’s a great opportunity given by Wipro in order to give a valuable degree like M.S with the IT experience.
M.S, it’s not a pretty simple thing that we can get it as easy as possible that to only by attending the classes. Every education should surely come up to an end by an exam. Here happens the same when it comes in case of exam that to alternatively within a gap of 2 months regularly.
We can’t leave the exams as we done in our college if not this semester we can clear it up with next semester, if it so means then Wipro will pull us out if we failed in 2 subjects in 1 semester.
Since my exams falls in 2 alternative weekends those days near the exams are the toughest days in my life for the past 2 and half semester experience of mine with Wipro.
Many sleepless night and group discussions moreover the question papers set by our faculty is the highlight because they will surely lead me to become a poet by the end of my graduation. . Clearing a semester is really not only a tough job but also a quite interesting as it keeps our heart and mind occupied in both ways.
We are facing many challenging situation in work place and also we are learning how to tackle things which are critical while our time graduation in Wipro.
I am always thankful to god for giving me such a wonderful family and dear ones moreover such a great job in Wipro along with a good education to stand in my own feet without depending others in my life.
"Children learn to smile from their parents."
-- Shinichi Suzuki

Friday, January 7, 2011
Best moments of mine in 2010
I am very much depressed these days…. So just wanna get out that writing something which makes me feel good as when i think of those sweet memories… in other words my greatest milestone of the year 2010.
All are happy enjoying the new year 2011.. I don’t know what’s struggling inside me which stops me to be normal.
There are many things I have achieved in the past year mainly in career front .Firstly one new area in my domain where no one had knowledge in that except me in my complete organization and I was successful in that area which made my complete vertical look back at me “who is that lady” doing all those.
Secondly, my DM arranged a demo of the work done by me to the senior vice president of my organization. That was an unforgettable day in my life time where she said “I am completely impressed by the way you are” and she added up that your parents should feel proud of you and she was looking forward to meet my parents. She just hugged me and said take my dear young lady keep up the good work and continues doing it. I still recall each and every single word she was speaking with me.
I was even bit nervous the whole night since my PM called me up late at night and informing that we have scheduled a demo with our V.P early 7 am the next day. He asked me to be ready by 6am so that I will pick you up. After reaching office I pretended to be cool. But my DM said “Malathi I have shown you the way. There is 2 things if she like you that will remain forever else its negative..He added I know you will manage well”.
Then I was completely relaxed .Myself, two of my PM’s and my DM was presented over in that conference room we are now set ready to go. She enters very coolly with Chennai ted head given a warm hand shake to all of us before introducing formally. She was very casual and it was me who sat straight in front of her .Looking at her gained me lots and lots of confidence and energy. Then we continued with our demo as decided. But she was most interested to have a look at my demo and the other later. So I started explaining her slowly what I have done till date.
She suddenly put forth a question as “what makes you to do this which is completely apart from my daily work that you where no one in our organization has done that before” I just calmly replied her back “it was my DM was behind who has shown me the path that was dark, usually my aim is that to do something different to make my own self differentiate from others and not the one among thousands which made to explore more on my own and light the path so I am successful”.
She was asking about my family, college life, and life at this organization. She was very much impressed knowing that a normal girl from a village wherein she was the one among the couple of women’s who came out as first generation learners can differentiate themselves like this why can’t others. Both my ted head and VP have no words.
It has been told by me DM that my mother was unwell even she completed this task and left home to care of her. So she was asking about my mom’s health and added how she now and convey my regards to your family.
She has one question in her heart but she didn’t ask me but she said before she stepped out of the conference room we all were seated. While she was saying that your parents should feel proud you I said her back I am feeling proud since born and brought in a very small village the best thing my dad has provided is my schooling.He and my mom sacrificed all their happiness and made all 3(brother, sister&me) to get educated in a good convent which stood first even in those days till today.
Once I concluded my sentence, she started with a sorry for thinking that way Malathi. She continued that she was noticing my communication with her was simply great and clear in my thoughts, which made me wonder how this lady have such a great potential that too coming from an interior village, now it’s all your dad who get the credit by growing by teaching you the values in life.
Later she just concluded saying “wanna meet your parents and don’t forget to invite me to your marriage”.
That was the same day that all my dear ones were completely happy and felt proud.
Will catch you up in the next part of my happiness shortly…..
Ending up this episode with something of numerology that hit my mind... :)
2010 : 2+0+1+0 = 3
My father will always tell me that go for number three which is brings me luck...
Am I thinking silly... absolutely yes...But onething is fact that 2011 has commenced very worst :(
Signing of here will meet you shortly in next update!!!!

Subscribe to:
Comments (Atom)