பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!!
அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Wednesday, July 7, 2010
பிரிவு
என்றும் உன்னிடம் இந்த சிரிப்பை பார்க்க வேண்டும் என்று சொன்னாய் உன் உயிர் பிரியும் வரை... சொன்னதற்காக சிரித்தேன் தினமும்.. உன் முகத்தின் சிரிப்பை காண... அன்று புரியாத ஒன்று புரிகிறது இன்று உன் பிரிவால் அழும் இதயத்தின் ஓசையில்....