தனக்கான பஞ்சநயில் துயில்கிறான் ராஜா...
நீ உறங்குவது என் பஞ்சநயில்
என்றது குயில் ஒன்று...
விவாதம் முற்றியது....
ராஜா சொல்கிறான்
என்னை சுற்றி
இருக்கும்என் மக்களை கேட்டு பார்.....
உம் மக்கள் பயன் படுத்தும்
இடமும் எங்களது என்றது குயில்...
இதுவரை எங்கு போனாய் என்கிறான் ராஜா???
உலகம் சுற்ற சென்று போது அபகரிதாய் என்றது குயில்...
தோற்று போய் நகர்கிறான் அடுத்த நடை பாதையை நோக்கி...