Thursday, December 30, 2010

மழை:

உன்னை திட்டியது
யாரோ !!!!!!!!!!!
இப்படி கறைகிறாய்
கண்ணீரில்........................
====================================
உன்னை ரசிக்கிறேன்
நேசிக்கிறேன்.....
உன் சாரலில்
நனைகிறேன்
உன்னில் உறைகிறேன்...
ஏன் எனில்
என் மனதின்
வலியை பிறர் அறியாமல்
உன் கரம் சேர்கிறேன் கண்ணீராய்.....
====================================
உன்னை இருகரம்
கும்பி வரவேற்கிறேன்
என் சந்தோஷத்திற்காக
அல்ல...
என் கண்ணீரை உன் தூறல்களோடு
வெளியேற்ற......
என் மனதின் சுமையை
உன் தோள்களில் கரை சேர்க்க!!!!
=======================================