Tuesday, February 8, 2011

என் தங்கையின் தயவால்...
மனம் விட்டு சிரித்தேன்
வெகு நாட்கள் கழித்து
அந்த சில நேரங்கள் ...
மனதில் இருந்த சுமை
போன தடம் தெரியவில்லை ...
ஆனால் இப்போ...