பெண்ணும்
பூவும்
உருவால்
வேறுபட்டாலும்
குணத்தால்
ஒன்றுப்பட்டவர்கள்...
பெண் பூவினும்
மேலான மென்மை
கொண்டவள்
பூவும் பெண்ணும்
மென்மையாக
கையாலவேண்டியவை ...
அல்லையேல்
பூவும்
கசங்கி விடும்
பெண்ணும்
வாடிவிடும்...
போற்றி மதிப்போர்
மேன்மக்கள் ..
இதனை மிதிப்போர்
புழுவை போல்
இம்மண்ணில்
மிதிபடவேண்டியவர்கள்
...