vazkai vazhathan
பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!! அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Monday, November 18, 2013
என் பெண்மையின்
உயிர்
நான் சுமக்கும்
கரு....
இல்வாழ்க்கையின்
ஆணிவேர்...
என் கருவில்
விளையாடும்
எங்களின் எதிர்கால வசந்தம்....
Newer Post
Older Post
Home