Wednesday, April 8, 2015

அழகு:


மழை அழகு ...
அதை ரசிக்கும்
மழலையும் அழகு ...
எதை ரசிப்பது இரண்டில் ??