பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!!
அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Sunday, November 8, 2009
மழை
மழை.... எனக்கே எனக்காக வந்தாய் எனில்... உன்னுடன் விளையாட ஆசை தான்... ஊருக்காக வந்துவிட்டு நான் விளையாட வரவில்லை என்று அழுகிறாய் என்றால் நம்புவதற்கு நான் குழந்தை அல்ல.. நினைவில் வை...