பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!!
அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Monday, November 9, 2009
எப்படி மறந்தேன்!
எப்படி மறந்தேன்! இன் நாழி வரை வதம் செய்யும் மனதை ஆற்றும் வழி தேடி தவிக்கிறேன்.... மன்னிப்பாயா மனமே..... மூளை செல்கள் விடை அளிக்க மறுக்கின்றன! மறுப்பது அல்லாது? என்னை வதைக்கின்றன! என் உயிர் அண்ணனின் பிறந்த தினத்தை மறந்தமைக்கு....