vazkai vazhathan
பெண்கள் அழ பிறந்தவர்கள் அல்ல!!!! அறிவுடன் ஆற்றலுடன் வாழப்பிறந்தவர்கள்!!!
Wednesday, June 22, 2011
வலி!
கொடுமையானது உலகில் எது ....
பிள்ளை பெறாதவளின் வலியா??
பிள்ளைகள் பெற்று
வளர்த்து
பின்பு ஒரு காலத்தில்
கைவிடப்படும் வலியா????
Newer Post
Older Post
Home