Wednesday, June 29, 2011

இன்றைய தலைமுறை ...

இன்றைய தலைமுறை ...

பட்டம் பெற்றவன்
அதை விற்று பிழைத்த காலம்
சென்ற தடம் காணமல் போனது எப்படி?
விடை தேடி முடித்தேன்!
மென் பொருள் துறை தான் காரணம் என்று..
வியக்க ஏதும் இல்லை!

வேலை இன்றி திரியும்
இளைங்கர்களின் காதுகளில் என்பேசியும்
கைகளில் கணினியும்!

வேலை
இல்லாமல் இருபதற்கு ....
தன் உடல் நிலையை பணயம் வைப்பது மேல்....
என்று என்னும் சமுதாயம் ஆகிவிட்டது நம் தேசம்...

அப்படி என்ன ஒரு வேலையா?

கேட்கும் அனைவருக்கும்..
என் வினாவுக்கான விடை இதோ ...

கால் சென்டர்ஸ்!!!!