நான் கடந்து வந்த பாதை
மலர்களால் ஆனது என்றால்
அதில் கிடந்த முட்கள் , கரடு முரடான பாதை
சமன் செய்ய பட்டது
என் பெற்றோர் மற்றும் அண்ணனின் பாதத்தால்
அப்படியாக வலிகளை எல்லாம் தாங்கி
என் பாதையை கடக்க வைத்த
என் அன்புத் தமயனின் பிறந்த தினம் இன்று ..
என்னுடன் சேர்ந்து வாழத்த வாருங்கள் ..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!