மலருக்கு நிறம் உண்டு
அதற்கு ஒரு பெயரும் உண்டு
மனிதனுக்கு நிறம் உண்டு ...
ஆம் சிகப்பு என்கிறது அறிவியல் ( ரத்தமும் )..
நிறத்துக்கு ஒரு பெயர் என்றால்…
எங்கிருந்து வந்தது பிரிவினை நம்மிடையே ??????
எதில் பிரிவினை இல்லை ….
ஜாதி மதம் இனம் …
உயர்ந்தவர் தாழ்ந்தவர் …
தமிழன் வேற்றான் …
இன்னும் பல பல …
அயிந்தரிவு படைத்த மிருகம்
விட்டு கொடுக்கிறதா தன் இனத்தை ..
நாம் மட்டும் ஏன் இப்படி????????
எப்போது நிகழ போகிறது இந்த மாற்றம்…
இன்னும் எத்தனை எத்தனை மகாகவி , பெரியார் வரினும் …
இவர்களை திருத்துவார் யாருமின்றி கிடக்கிறது நம் நாடு …