Wednesday, November 30, 2011

சிறை:

சிறை:

வாய் விட்டு சிரிக்கும்
பெண்ணின் இயல்பு
சிறை செய்ய பட்டது
தாலி எனும் மந்திர கயிற்றால்....